No products in the cart.
Description
- Indications with vehicles Masipathiri leaf boiled juice with Thirikadugu karpam: Indigestion associated with children upto 3 years, Ricketic heat in children, Fever, Amoebic dysentery, Cough due to pinta and emesis. Korosanai: Fever, Cough, Ricketic heat in children Tongue ulcer. Puliyam seed pead, Sukku, Vilva fruit flesh: Bleeding ricketic heat, Haemorrhoids Manithulasi, Semmulli, Adathodai, Thuthuvalai, Vishnukiranthi, Peipudal, Vethuppadakki, Sangan leaf and Nochi leaf juice: Bronchitis with fever and tabes mesenterica.
- மாந்தம், கணம், சுதோடம், வயிற்றோட்டம், பித்த இருமல், வாந்தி இவைகளுக்கு மாசிபத்திரி இலை பிட்டவியல் சாறில் திரிகடுகம் கற்கும்சேர்த்து கொடுக்கவும். சுரம், இருமல், கணம், நாமுன் இவைகளுக்கு கோரோஜனை கூட்டிக் கொடுக்கவும். 3.இரத்தகணம், மூலம் இவைகளுக்கு ஜாதிக்காய், புளியம்வித்துத் தோல், சுக்கு, வில்வப் பழச்சதை இவைகளுடன் கொடுக்கவும். மண துளசி, செம்புள்ளி, ஆடாதோடை, தூதுவளை, விஷ்ணுகிரந்தி, கண்டங்கத்தரி, வெதுப்படக்கி, பேய்புல். சங்கன் இலை, நொச்சி இவைகளின் சாறுகளை சமமாகக் கூட்டி அளவுடன் மாத்திரைக்கு அனுபாளித்து கொடுக்க சுவாச சுரம், கணதோஷங்கள் தீரும்.
Additional information
Weight | 10 GMS |
---|
Reviews
There are no reviews yet.