HomeShopMathiraiAmirthathi Guligai – அமிர்தாதி குளிகை

Amirthathi Guligai - அமிர்தாதி குளிகை

70.00

Add to cart
Guarantee safe & secure checkout
Guarantee & safe checkout
SKU : N/A --> Category :

Description

  • This medicine can be used to treat infants suffering with chronic and acute pyrexia, cough, cold, dryness of mouth, anorexia and all kind of fevers.

 

  • இம்மருந்து குழந்தைகளுக்கு ஏற்படக் கூடிய மாந்தத்திற்கு மாசிபத்திரிக் கியாழத்தில் வேளைக்கு ஒருமாத்திரை வீதம் கொடுக்க வேண்டும். மாந்த சுரமும், வாந்தியும் கூடிய குழந்தை களுக்கு இலவங்கக் கியாழத்தில் கொடுக்க வேண்டும். குடர்படுவான், நீர்பாடு, மாந்தம், இருமல், சுரப்பான், நாவறட்சி, உப்புசம், வயிற்றெரிவு, விடாச்சுரம், பொருமல், இவற்றிக்கு தாய்ப்பாலிலும் கலந்து கொடுப்பது வழக்கம்.

Additional information

Weight

10 GMS

Reviews

There are no reviews yet.

Be the first to review “Amirthathi Guligai – அமிர்தாதி குளிகை”

Your email address will not be published. Required fields are marked *

SOVIJAN PRODUCTS,
9. Old Agraharam Street,
Udumalpet, Tiruppur Dt.,
Tamil Nadu, India, Pincode-642126
E-mail: customercare@sovijanproducts.com
Phone: +91 8825706040
Home
Shopping
Wishlist
Account