No products in the cart.
Description
- This medicine can be used in the treatment of Gynecological disorders, Head diseases, Constipation, excessive mensural Bleeding and Alopecia Arata, alopecia, insaneness, lucoriasis, mouth ulcers, vomiting ulcers, polydipsia and round ligament pain during pregnancy.
- சிரங்கு, கழலை, விக்கல், வாந்தி, எண்வகைக் குன்மம், கிரந்தி, அரையாப்பு, பைத்தியம், சூலை, பறங்கிப்புண், வலி, காதடைப்பு, புழுவெட்டு, சூதக வெட்டை, பவுத்திரம், பொருமல், கண் எரிவு. கவிசை, தலைநோய், நீராம்பல், கட்டி, மலக்கட்டு, சொறி, சிரங்கு, பெரும்பாடு, நாவடைப்பு, மேகம், தலையிடி, வாய்ப்புண், ஊதுவாயு, தாகம், சத்திக் குன்மம், சூதகவாயு, வாயு, வயிற்று நோய், பூச்சி வெட்டு, நெறிக்கட்டு, கெற்பசூலை ஆகியன தீரும். குறிப்பு : அளவுக்கு மீறி அதாவது மூன்று அல்லது நான்கு முறைக்கு மேல் பேதியானால் சீரகக் குடிநீர் பழரசம், மோர் இவற்றில் ஒன்றைக் கொடுக்க பேதி நின்று விடும். அப்படியும் பேதி நிற்காவிட்டால், வசம்பைச் சாம்பலாக்கி சீரகக் குடிநீரில் கலந்து கொடுக்க பேதி நின்று விடும்.
Additional information
Quantity | 100 ML |
---|
Reviews
There are no reviews yet.