No products in the cart.
Description
- This medicine is usually given to infants in the day of bathing. The medicine has to be scrubed 20 to 25 times along with lake warm water or with breast milk in a stone base. This mixture has to be given to infants. This medicine ensures the deep sleep of the infants which pro- motes the infant’s body growth also pre- vents, indigestion, cold cough and also strengthens infants skeletal structure.
- குழந்தைகளுக்கு ஸ்நானம், செய்விக்கும் தினம் மாத்திரையை வெந்நீரிலேனும் முலைபாலிலேனும் 20 முதல் 30 உறைப்பு உரைத்து கொடுக்கவும். இதனால் குழந்தைகளுக்கு அடிக்கடி சளி பிடிக்காது. குழந்தை நன்கு உறங்கும். இதனால் வளர்ச்சி நன்றாக இருக்கும். எலும்புகள் வலுப்பெரும், செறிமான கோளாறுகள் இருக்காது.
Additional information
Quantity | 1 PCS |
---|
Reviews
There are no reviews yet.